சிலம்பம் சுழற்றி மாஸ் காட்டிய சத்யராஜ் - வைரல் வீடியோ!

<a class=Sathyaraj , Vairal video" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2018-11/27/full/1543315971-292.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 10px; padding: 1px; float: left; z-index: 0;" title="சிலம்பம் சுழற்றி மாஸ் காட்டிய சத்யராஜ் - வைரல் வீடியோ!" width="740" />
Last Modified செவ்வாய், 27 நவம்பர் 2018 (16:19 IST)
சத்யராஜ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். வில்லன், கதாநாயகன், குணச்சித்திரன் என வெவ்வேறு காலக் கட்டங்களில் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சத்யராஜ். 
இந்நிலையில் இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சத்யராஜை அங்கிருந்த மக்கள் அனைவரும் அவரை கம்பு சுற்றும்படி கோரிக்கை வைத்தனர்.
 
பிறகு இரண்டு கைகளிலும் சிலம்பத்தை எடுத்து மாற்றி மாற்றி சுழற்றி பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.  அதை பார்த்த எல்லோரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
 
இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து வரும் ரசிகர்கள், 'வயது எதற்கும் தடையல்ல' என மார்தட்டிக் கொள்கிறார்கள். அதனை சத்யராஜின் மகன் சிபிராஜுன் ரீ ட்வீட் செய்திருக்கிறார். 


இதில் மேலும் படிக்கவும் :