ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 நவம்பர் 2018 (12:56 IST)

நீங்க ‘அந்த தொழில்’ செய்யுங்க.. மனைவி சொல்ல ...அசத்தும் கணவன்...

சேலத்தில் உள்ள தாரா மங்கலத்தில் வசித்து வருபவர் கந்தசாமி.  இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கந்தசாமி தனக்கு பிடித்த தொழிலை தெய்வ பக்தியுடன் அதே சமயம் மகிச்சியுடனும் செய்துவருகிறார்.
 
அதாவது ஒருநாள் இவரது மனைவியின் செருப்பு அறுந்து போக அதை கந்தசாமி தைத்துக் கொடுத்திருக்கிறார்.
 
அதன் நேர்த்தியில் மயங்கிய அவர் மனைவி நீங்க அழகாக தைக்கிறீர்கள் .நீங்களே இனி செருப்பு தைத்துக் கொடுங்கள் என்று அன்புடன் கூற அதை கப்பெனெ பிடித்துக் கொண்ட கந்த சாமி என்ற அறுபது வயது பெரியவர் மகிழ்ச்சியுடன் இத்தொழிலை செய்துவருகிறார்.
 
யாருக்கும் அடிமையாக வேலை  செய்யாமல் தன் உழைப்பில் வாழ்ந்து வரும் கந்தசாமி உழைப்பின் அடையாளம். எந்த தொழிலும்  தரம் குறைந்ததில்லை என்பதஉ உதாரணம் ஆவார்.