திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (19:51 IST)

திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி !

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக கட்சியின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான துரைமுருகன் மூச்சுத்திணறல் காரணமாக திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.