திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (14:37 IST)

அங்கன்வாடி ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் கைது

கோவை சரமேடு பகுதியில் டெல்லி சென்று திரும்பியவர்களை கணக்கெடுக்க சென்ற  அங்கன்வாடி ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரில் திமுல பிரமுகர் கை செய்யப்பட்டுள்ளார்.

கோவை சரமேடு பகுதியில்  டெல்லி சென்று திரும்பியவர்கள் குறித்த கணக்கெடுப்புக்குச் சென்ற அங்கன்வாடிச் சென்ற ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் இஸ்மாயிலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பெண் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம்  உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.