Daily Horoscope

டிஜிட்டலில் வாக்கு சேகரிப்பு: மயிலாப்பூர் திமுக ஐடி விங்கின் அபார ஐடியா

Written By Mahendran
Updated: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (15:56 IST)
டிஜிட்டலில் வாக்கு சேகரிப்பு: மயிலாப்பூர் திமுக ஐடி விங்கின் அபார ஐடியா
தமிழகத்தில் நகர்மன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 
இந்த நிலையில் மயிலாப்பூரைச் சேர்ந்த திமுகவின் ஐடிவிங் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது .
 
திமுகவின் ஐடி விங் உறுப்பினர்கள் தங்களுடைய பின்பக்கத்தில் டிஜிட்டலில் ஸ்குரோல் ஆகும் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்ற பையை அணிந்துள்ளனர். 
 
அந்த பையுடன் அவர்கள் நடந்து செல்லும்போது அதில் ஸ்குரோல் ஆகும் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்ற விளம்பரத்தை வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோ இணைய தளங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments