Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: திமுக - விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!

Written By siva
Updated: ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (14:48 IST)
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாமக தனித்துப் போட்டியிடுவது என்பதும், அதேபோல் அமமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தனித்து போட்டியிடுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் மக்கள் நீதி மையம் கட்சி வழக்கம்போல் தனித்துப் போட்டியிடுவது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கும் போல் தெரிகிறது. அதனடிப்படையில் திமுக விடுதலைச் சிறுத்தைகள் இடையே தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 
 
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், தொகுதிகளில் உள்பட 11 ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடப்பட்டது.
 
 

எல்லாம் காட்டு

மராத்தி தெரியலனா லைசன்ஸ் கட்!.. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு செக்!...

விஜய் வருங்கால பிரதமரா?!.. டி.கே.சிவக்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்...

40 டிரில்லியன் டாலரை தாண்டிய அமெரிக்க கடன்!.. எல்லாம் டிரம்ப் செஞ்ச வேலை!..

இனிமே ரேஷன் கார்டே தேவையில்ல!.. மொபைலை காட்டியே பொருள் வாங்கலாம்!..

8 மணி நேரத்தில் 4 ஆயிரம் கலெக்‌ஷன்!.. பிச்சையெடுத்து சம்பாதித்த யுடியூபர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments