Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு இன்று கொரோனா பரவியது?

Written By siva
Updated: வியாழன், 1 ஏப்ரல் 2021 (21:26 IST)
தமிழகத்தில் இன்று 2817 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் மாவட்ட வாரியாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர்களுக்கு கொரோனா பரவி உள்ளது என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
 
அரியலூர் 6
செங்கல்பட்டு 258
சென்னை 1083
கோவை 280
கடலூர் 39
தர்மபுரி 2
திண்டுக்கல் 26
ஈரோடு 36
கள்ளக்குறிச்சி10
காஞ்சிபுரம் 115
கன்னியாகுமரி 31
கரூர் 10
கிருஷ்ணகிரி 28
மதுரை 48
நாகப்பட்டினம் 41
நாமக்கல் 21
நீலகிரி 20
பெரம்பலூர் 1
புதுக்கோட்டை 17
ராமநாதபுரம் 7
ராணிப்பேட்டை 15
சேலம் 51
சிவகெங்கை 17
தென்காசி 14
தஞ்சாவூர் 113
தேனி 13
திருப்பத்தூர் 15
திருவள்ளூர் 158
திருவண்ணாமலை 10
திருவாரூர் 51
தூத்துகுடி 17
நெல்லை 60
திருப்பூர் 60
திருச்சி 66
வேலூர் 37
விழுப்புரம் 23
விருதுநகர் 10
 
 

எல்லாம் காட்டு

திரிஷா என்ன பிரதமரா?!.. நாங்க அப்படித்தான் பேசுவோம்!.. ஆர்.எஸ்.பாரதி பேட்டி!..

உதயநிதி கைது எதிரொலி!.. நடிகை நிவேதா பெத்துராஜ் போட்ட பதிவு...

உதயநிதி கைது!. தமிழகமெங்கும் திமுகவினர் போராட்டம்!.. அதிரடிப்படையினர் குவிப்பு...

காலை கடனை முடிச்சிட்டு வருவார்!. உதயநிதி வீட்டில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த மா.சுப்பிரமணி!..

ராமேஸ்வரம் கோவிலில் ரீல்ஸ் எடுக்கும் பெண்கள்.. பக்தர்கள் கடும் கோபம்..

அடுத்த கட்டுரையில்
Show comments