Daily Horoscope
✕

‘’பெரம்பலூரில் டைனோசர் முட்டைகள்…’’ இப்படியும் கலாய்ப்பாங்களா…ரவுண்டு கட்டி கலக்கும் மீம்ஸ்

Written By Sinoj
Updated: சனி, 24 அக்டோபர் 2020 (19:26 IST)
சமீபத்தில் பெரும்பலூர் அருகேயுள்ள குன்னம் கிராமம்,ஆணைவாரி ஓடை ஆகிய பகுதியில் உள்ள வெங்கட்டான் குளத்தில் சில நாட்களுக்கு முன் டைனோசர்  முட்டைகள் போன்ற படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதை ஆராய்வாளர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்கள் சோதித்து அறிந்து உண்மையக் கூற வேண்டுமென அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் பகுதியில் டைனோசர் வாழ்ந்தததால் அதனுடைய முட்டைகள் தான் தற்போதைய எச்சமா என தமிழகம் முழுவதும் மக்கள் பேசிகொண்டிருக்கும்போது, மறுபக்கம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் இணையதளத்தைக் கலக்கி வருகிறது.

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments