Daily Horoscope
✕

அரசியல் கட்சி எப்போ துவங்கப்போறீங்க?.. தனுஷ் கொடுத்த ரியாக்சன் இதுதான்!..

Updated: புதன், 23 செப்டம்பர் 2026 (16:53 IST)
கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். கடந்த சில நாட்களாவே தனுஷ் அரசியல் கட்சியை துவங்கப்போகிறார் என்கிற செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் அவரின் பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் பேசிய தனுஷ் ‘நான் இப்படியே இருக்கக் கூடாது. அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.. மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள்.. உங்கள் வீட்டுக்கு அருகில், நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு நல்லது செய்யுங்கள்’ என கூறினார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்ட நிலையில் தனுஷுக்கும் அந்த ஆசை வந்திருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால், தற்போது வரை எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என தனுஷ் சொல்லவே இல்லை.

இந்நிலையில், தேசிய விருது வாங்க சென்ற தனுஷ் சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் ‘எப்போது கட்சி ஆரம்பிக்கப் போறீங்க?’ என கேட்டார். அதற்கு எந்த பதிலும் கூறாமல் கேள்வி கேட்ட திசையை நோக்கி சிரித்தார். அதன்பின் காரில் ஏறி அவர் சென்றுவிட்டார்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments