Daily Horoscope
✕

2001ல் திமுக ஆட்சி: உதயநிதி பேச்சு குறித்து பாஜக பிரமுகர் கிண்டல்!

Written By siva
Updated: ஞாயிறு, 22 நவம்பர் 2020 (09:01 IST)
வரும் 2001இல் திமுகவின் ஆட்சி என உதயநிதி பேசியது குறித்து பாஜக பிரமுகர் கிண்டல் செய்து விட்டு விட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக தொண்டர்கள் அமோகமாக திரண்டு அவரது பேச்சை கேட்டு வருகின்றனர்
 
தமிழகத்தில் முதன்முதலாக திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது என்பதும் அதிலும் திமுக தலைவரின் வாரிசே நேரடியாக களம் இறங்கி உள்ளதால் திமுக தரப்பில் உற்சாகமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று கூட்டமொன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை பிடிக்கும் என்று சொல்வதற்கு பதிலாக 2001 இல் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார். இதுகுறித்து பாஜக பிரமுகர் சிடிஆர் நிர்மல்குமார் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலுடன் கூறியபோது, ‘2001யில் ஆட்சியமைக்க போகிறாராம் ஸ்டாலின்.." சொல்கிறார் உதயநிதி. தந்தை 8 முறை உளறினால் மகன் 16 முறை உளறுகிறார். என்று கூறியுள்ளார்

எல்லாம் காட்டு

சென்னைக்கு இனி தண்ணீர் பஞ்சமில்லை: ரூ.5,000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை!

கோவில்களில் பூசாரிகளால் பெண்கள் பாலியல் பலாத்காரம்.. நேஹா போராவின் சர்ச்சை கருத்து..

ரூ.33,000 விலையில் ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.. இந்தியாவுக்கு எப்போது வரும்?

நாடே உங்களை நம்பி இருக்கிறது.. நானும்தான்! - விருது விழாவில் முதல்வர் விஜய் பேச்சு

ரூ. 111க்கு ரீசார்ஜ் செய்தால் 58 நாட்கள் வேலிடிட்டி.. ஜியோ அறிமுகம் செய்யும் புதிய திட்டம்...

அடுத்த கட்டுரையில்
Show comments