Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள்!

Written By Sinoj
Updated: சனி, 4 ஜூன் 2022 (14:31 IST)
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரொனா பரவல் வேகமெடுத்துள்ளதால், இதைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளார் ராஜேஷ்பூசன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரொனா தொற்றைக் குறைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

மேலும், தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வரும்  நிலையில், மருத்துவமனைகளின் படுக்கைகள், ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

முக ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்!.. தமிழக அரசு அதிரடி...

பட்டம் விடும்போது காற்றில் பறந்த இளைஞர்!.. ஒரே சிரிப்பு!.. வீடியோ பாருங்க!...

நேபாள வெள்ளம் எதிரொலி!.. இமயமலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!...

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!.. முடிவை மாற்றிய நேபாள அரசு!...

நேபாள வெள்ளம்.. பால்கனியில் நின்றவர்கள் தப்பித்தார்களா?!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments