Daily Horoscope

கொரொனா 3 வது அலை..நித்யானந்தா கருத்து

Written By Sinoj
Updated: வெள்ளி, 16 ஜூலை 2021 (17:27 IST)
கொரொனா 3 வது அலை குறித்து சாமியார் நித்யானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரொனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவும் என ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது .

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தில் தலைவர் பெட்ரோஸ் கூறியுள்ளதாவது:  டெல்டா மரமணு வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.  பொதுமக்கள் அதிகம் பொது இடங்களில் கூடுவதாலும் இத்தொற்று அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரொனா 3 வது அலை குறித்து இந்திய போலீஸாரால் தேடப்பட்டு வருபவரும் கைலாசா நாட்டில் வசிபத்து வருபவருமான நித்யானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  தனது காலடி இந்தியாவில் பட்டால்தான் கொரொனா தொற்று அங்கிருந்து வெளியேறும். வரும் புரட்டாசி மாதம் கொரொனா 3 வது அலை பரவும்…. மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைப்பார்த்தால் கொரொனாவை மக்கள் வரவேற்பதுபோல் இருக்கி்றது.

கொரோனா முதல் இரண்டாம் அலைகளைவிட டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் ஆபத்தானவை. இந்த வைரஸ்கள் கொரொனாவின் அப்டேட்டுகளாக வந்துள்ளது…கொரோனா 3 வது அலை மோசமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments