செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (23:30 IST)

கொரொனா 3 வது அலை- அடுத்த வாரம் முக்கிய காலக்கட்டம்- ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரொனா பாதிப்புகள் சில நாட்களாகக் குறைந்து வருகிறது. இன்று  8  ஆயிரத்திற்குக் கீழ் கொரொனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரம் முக்கிய காலக்கட்டம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரொனா 3 ஆம் அலையில் அடுத்த வாரம் மிக முக்கியமான காலக்கட்டம் என்பதால் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.