1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (19:13 IST)

தொடர்மழை – சதுரகிரி மலைக்கு செல்ல தடை !

Sadhuragiri
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, ஏப்ரல் மாதம் 18 ஆ தேதி வரை பொதுமக்கள் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையி,   தொடர் மழை காரணமாக  தற்போது வனத்துறை தடை விதித்துள்ளது.

மழை நின்று இயல்பு நிலைக்கு  வந்த பின் பக்தர்கள் செல்ல அனுமதிப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.