Daily Horoscope
✕

தமிழக மக்களுக்கு ஏமாற்றம்.. பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்!

Written By Siva
Updated: புதன், 1 பிப்ரவரி 2023 (20:55 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் வழக்கம் போல் ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை மட்டுமே குறி வைத்து வளர்ச்சி திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், அனைத்து மாநிலத்திற்கும் ஆன பட்ஜெட் என்பதிலிருந்து மத்திய அரசு முற்றிலும் விலகிச் செல்வதை பட்ஜெட் காட்டுகிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு, விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு, பட்ஜெட் எந்த நம்பிக்கையும் அளிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் விலைவாசி உயர்வு பண வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை என்று முதல்வர்
 
Edited by Siva

எல்லாம் காட்டு

மீண்டும் மீண்டுமா!.. இந்தியா, சீனா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டம்...

26 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வரும் Gold Spot குளிர்பானம்...

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உதயநிதி பேசிய வீடியோவை டெலிட் பண்ணுங்க.. ஆக்சன் எடுங்க.. நீதிமன்றம் காட்டம்....

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்!.. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு அமைப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments