Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு நேர ஊரடங்கு ரத்தா? நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை!

Written By siva
Updated: புதன், 26 ஜனவரி 2022 (11:23 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகியவை ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த ஊரடங்கை நீடிப்பதா அல்லது தளர்வுகள் அறிவிப்பதா? என்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை செய்ய உள்ளார்.
 
மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை செய்த பின்னர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஞாயிறு அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்றும்  இரவு நேர ஊரடங்கிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

மராத்தி தெரியலனா லைசன்ஸ் கட்!.. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு செக்!...

விஜய் வருங்கால பிரதமரா?!.. டி.கே.சிவக்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்...

40 டிரில்லியன் டாலரை தாண்டிய அமெரிக்க கடன்!.. எல்லாம் டிரம்ப் செஞ்ச வேலை!..

இனிமே ரேஷன் கார்டே தேவையில்ல!.. மொபைலை காட்டியே பொருள் வாங்கலாம்!..

8 மணி நேரத்தில் 4 ஆயிரம் கலெக்‌ஷன்!.. பிச்சையெடுத்து சம்பாதித்த யுடியூபர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments