பத்மவிருதுகள் பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாழ்த்து கூறிய முதல்வர்!

edappadi
பத்மவிருதுகள் பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாழ்த்து கூறிய முதல்வர்!
siva| Last Updated: செவ்வாய், 26 ஜனவரி 2021 (16:53 IST)
நேற்று மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் அதில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்பிபி, சாலமன் பாப்பையா உள்பட ஒரு சிலருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பத்ம விருதுகள் பெற்ற அனைத்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கும் தன்னுடைய சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளாr. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

அர்பன் நக்சல்களால் நடத்தப்படுகின்ற வன்முறை இயக்கம் என்று நாம் சொன்ன போது சிலர் சந்தேகப்பட்டனர் ஆனால் இன்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தீய சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பது நமக்கு புரிகிறது
மத்திய அரசின் பத்மவிபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா விருது பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து விருதாளர்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இதில் மேலும் படிக்கவும் :