புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (22:24 IST)

பிரதமரின் வேண்டுகோளை ஏற்றி விளக்கேற்றிய பிரபலங்கள்

பிரதமரின் வேண்டுகோளை ஏற்றி விளக்கேற்றிய பிரபலங்கள்
பாரத பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல், திரையுலக பிரபலங்கள் விளக்கேற்றினார்கள்.
 
பிரதமர் தனது வீட்டில் வேஷ்டி சட்டையுடன் விளக்கேற்றினார். தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் ஜெகந்நாதன் ரெட்டி உள்பட பல முதல்வர்கள் விளக்கேற்றினார்கள்
 
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, மகேஷ்பாபு, சூரி, நயன்தாரா, பூஜா ஹெக்டே, அருண்விஜய், விஷ்ணு விஷால், செளந்தர்யா ரஜினிகாந்த், ஸ்ரேயா, தமன்னா, சிரஞ்சீவி, விஜயகாந்த் உள்ளிட்ட பலர் குடும்பத்துடன் விளக்கேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது