’சப் இன்ஸ்பெக்டரே’ இப்படி செய்தால் எப்படி .. என்ன நடந்தது தெரியுமா ?

வெள்ளி, 26 ஜூலை 2019 (14:39 IST)
இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது தமிழகத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் உடன்செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்லவில்லை என்றால் அவர்கள் மீது வழக்குப் பதிவு  செய்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் மதன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். எனவே அவரை  பணியிடை நீக்கம் செய்து காவல்துறை இணைஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மதன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஹெல்மெட் அணியாமல் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதல் அடிப்படையில் அவர் மீது இணை ஆணையர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

அமலாக்க துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஐசரி கணேஷ்! என்ன காரணம்?

92 லட்சம் பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை நிறுத்தம்.. அரசு எடுத்த அதிரடி முடிவு...

தொண்டர்களை மதிக்க தெரியாத குறுநில மன்னர்கள்.. தேர்தல் தோல்வி காரணங்களை ஸ்டாலினுக்கு கொடுத்த குழு...

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!.. ஒரு லட்சம் அபாரதம் வாங்கி சரக்கடிச்ச பஞ்சாயத்து!..

அமெரிக்காவில் அம்மா உணவகம்!.. குறைந்த விலையில் அசைவ உணவு கொடுக்கும் நபர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments