1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (17:12 IST)

நடுரோட்டில் லிப்லாக் கொடுத்த பிரபல நடிகை - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்!

பிரபல இந்தி சீரியல் நடிகையான த்ரஷ்டி தமி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, விருந்தினராக கலந்துகொள்வது என பிஸியாக வலம் வந்துகொண்டிருப்பார். சீரியல்களில் அடக்கமான பெண்ணாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்து பேவரைட் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 


 
இந்நிலையில் தற்போது நடிகை த்ரஷ்டி தமி அவரது கணவர்  நீரஜ் கெம்காவுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்குள்ள அழகிய சுற்றுலா தளமொன்றில்  கணவருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் காதல், முத்தங்கள்.. கோடைக்கால பைத்தியக்காரத்தனம் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் 


 
இந்த புகைப்படத்தை கண்ட அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஹார்டின் ஸ்மைலியுடன் தம்பதியின் அழகிய உறவு நீடித்திருக்க வாழ்த்துக்களை வருகின்றனர்.