Daily Horoscope
✕

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்: ரூ.1,620 கோடியில் ஒப்பந்தம்

Written By Mahendran
Updated: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (19:07 IST)
ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.1,620  கோடி மதிப்பில் சிக்னல் இயக்க கட்டுமான ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை மெட்ரோ நிர்வாகம் இதுகுறித்து மேலும் கூறியபோது ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.1,620  கோடி மதிப்பில் நவீன சிக்னல் இயக்கத்திற்கான ஒப்பந்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எ
 
குறைந்தபட்ச இடைவெளியான ஒரு நிமிடம் 30 வினாடிகள் இடைவெளியில் தானியங்கி ரயிலை இயக்க முடியும் என்றும் அவர் கூறினார்
 
இந்த ஒப்பந்தம் ஹிட்டாச்சி ரெயில் எஸ்.பி.ஏ மற்றும் ஹிட்டாச்சி ரெயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் நிறுவனங்களுடன் போடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran

எல்லாம் காட்டு

வெளிநாட்டு மாணவர்கள் வேலை செய்ய ரூ.68 லட்சம் கட்டணும்!.. அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்...

எல்லா கிராமங்களுக்கும் அடிப்படை வசதி!.. 25 வருஷத்துக்கு விஜய்தான்!. என்.ஆனந்த் பேச்சு..

11 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை!.. நிஷா ரபேல் மீது வழக்குபதிவு!..

அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய கெடு!.. தமிழக அரசு அதிரடி...

பழனியில் குடிநீர் தொட்டியில் மலம்!.. 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments