அடப்பாவிகளா… இதுதான் லாக்டவுனா? சென்னை அண்ணா சாலை டிராபிக்கை பாருங்கள்!

Last Updated: செவ்வாய், 18 மே 2021 (15:18 IST)

லாக்டவுன் என்பதை கொஞ்சம் கூட மதிக்காமல் பலரும் வீட்டை விட்டு வெளியே சென்று நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறார்கள்.

தமிழக அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் லாக்டவுனை மதிக்காமல் பலரும் வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர். அதில் சிலர் அத்தியாவசிய தேவைகளுக்காக சென்றாலும், பலரும் தேவையில்லாமல் வெளியே செல்வதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணாசாலையில் வழக்கமான வேலை நாட்களில் எந்த அளவுக்கு டிராபிக் இருக்குமோ அந்த அளவுக்கு கூட்டம் கூடி டிராபிக் ஜாம் ஆகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :