பாலிவுட் இயக்குனரைக் கவர்ந்த தனுஷின் கர்ணன் திரைப்படம்!

Last Modified செவ்வாய், 18 மே 2021 (14:53 IST)

கர்ணன் திரைப்படத்தை பார்த்து பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் பாராட்டியுள்ளார்.

தனுஷ் இப்போது நடித்து வரும் பாலிவுட் படமான அத்ராங்கி ரேவை இயக்கி வருகிறார் ஆனந்த் எல் ராய். இவர் ஏற்கனவே தனுஷின் ராஞ்சனா படத்தை இயக்கியவர். இந்நிலையில் சமீபத்தில் கர்ணன் படத்தைப் பார்த்துள்ள அவர் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் தனுஷை பாராட்டியுள்ளார்.



இதில் மேலும் படிக்கவும் :