திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (21:43 IST)

20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:

கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், சென்னை, செங்கப்பட்டு உள்ளிட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  விருதுநகர், புதுக்கோட்டை,  ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.