1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:21 IST)

தென்கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

காவிரி டெல்டா மாவட்டங்கள் தென்கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் தென்மாவட்டங்களானழ் கடலோர மாவட்டங்கள், சேலம்,  நாமக்கல்., ஈரோட்டிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 13 ஆம் தேதி மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.