தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்யும் எனவும், வரும் டிசம்பர் 8 ஆம் தேதி மிக மனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தேதி தமிழ் நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 8 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Edited by Sinoj