Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகழாய்வு நடக்கும் இடங்கள் தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.. தமிழக பட்ஜெட் 2021

Updated: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (11:07 IST)
தமிழகத்தில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடக்கும் இடங்கள் தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் இப்போது தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டுக்கு முன்பாக அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் பட்ஜெட்டில் தொல்லியல் அகழ்வாய்வுகள் பற்றிக் கூறியுள்ளார். அகழ்வாய்வு பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் அகழ்வாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில் அந்த இடங்கள் தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

திமுக We Miss You.. வாங்க சண்டை போடுவோம்!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா பேச்சு..

என்னோட பாடி லாங்வேஜ்ல உள்நோக்கம் இல்லை!.. தப்பா எடுத்துக்காதீங்க!.. விஜய் டிவிட்!...

பட்ஜெட் அனுமதி வாங்காமல் 2000 கோடி ஊழல்!.. ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!...

AI உதவியுடன் இளமையாக மாற உருவான மருந்து: சில வாரங்களில் வயதை குறைக்கலாமா?

இரண்டடுக்கு ரஷ்ய ரயிலின் வித்தியாசமான அனுபவம்: இந்திய பெண் பயணி பகிர்ந்த வீடியோ வைரல்

அடுத்த கட்டுரையில்
Show comments