Daily Horoscope
✕

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை எவை? கசிந்த தகவல்கள்!

Written By siva
Updated: வெள்ளி, 5 மார்ச் 2021 (13:07 IST)
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக கேட்கும் தொகுதிகள் குறித்த பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பட்டியலில் இருந்து தங்களுக்குரிய தொகுதிகளை ஒதுக்கினால் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என பாஜக கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான தொகுதிகL அதிமுக வெற்றி வாய்ப்புக்குரிய தொகுதிகளாக இருப்பதால் அதிமுக தயங்கி வருவதாகவும் இருப்பினும் வேறுவழியின்றி அதிமுக இந்த பட்டியலில் இருந்து பாஜகவுக்கு தொகுதிகளை ஒதுக்கும் செய்திகள் வெளியாகி உள்ளது. பாஜக கேட்கும் தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு:
 
சேப்பாக்கம், மயிலாப்பூர், துறைமுகம், கொளத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆலந்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், கே வி குப்பம், சேலம், ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், ஈரோடு, பவானி, திருப்பூர், கோவை, கோவை தெற்கு, சூலூர், கரூர், அரவக்குறிச்சி, விருதுநகர், ராஜபாளையம், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி,
 

எல்லாம் காட்டு

உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் - கோபத்தில் இந்து அமைப்பினர் தர்ணா

அருள் விக்னேஷ் மீதான புகார்!.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிப்பு

தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமுல்படுத்துங்க.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...

விஜய் ஆட்சியில் நிதிநிலைமை .. வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியைத் தாண்டியது....

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

அடுத்த கட்டுரையில்
Show comments