1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. L murugan files complaint on Rahul Gandhi

ராகுலுக்கு ரவுண்டு கட்டும் பாஜக ?

TN
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் வகையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் புகார் அளித்துள்ளார். 

 
ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசு பள்ளியில் பரப்புரை மேற்கொண்டதாக பாஜக தமிழக மாநில தலைவர் எல் முருகன் புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிகளை மீறியதற்காக ராகுல் மீது முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிடுமாறும் கடிதத்தில் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
அமமுக நேர்காணல் தேதி அறிவிப்பு!