செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:59 IST)

பாம்பு சாலையை கடந்ததால் பதற்றத்தில் விபத்து - ஆட்டோ ஓட்டுனர் பலி!

பாம்பு குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!
 
விழுப்புரம் அருகே பாம்பு சாலையைக் கடந்த போது, பாம்பு மீது வாகனத்தை ஏற்றாமல் இருக்க பதற்றத்தில் வாகனத்தை ஓரமாக திருப்பியதால் நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.