திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2022 (08:58 IST)

திமுக அரசுக்கு ‘அறிவிக்கும் அரசு’ என பெயர் வைத்த அண்ணாமலை!

திமுக அரசுக்கு அறிவிக்கும் ‘அறிவிக்கும்  அரசு என பெயர் வைப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 
 
இந்த நிலையில் மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் பெயர் மாற்றி தனது திட்டங்களாக அறிவிக்கும் திமுக அரசை ‘அறிவிக்கும் aரசு என பெயர் வைப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இதற்கு திமுக தரப்பு என்ன பதிலடி கொடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.