Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

Written By siva
Updated: வியாழன், 14 ஜனவரி 2021 (14:41 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல தேர்வுகள் ரத்து செய்யப்படும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது
 
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 1 முதல் 15 வரை நடைபெறும் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஒரு மணி நேர தேர்வாக இருக்கும் என்றும் மாணவர்கள் இந்தத் தேர்வை ஆன்லைனில் தான் எழுத வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
 
மேலும் எந்தெந்த தேதியில் எந்தெந்த தேர்வு நடைபெறும் என்பது குறித்த தகவலை விரைவில் அண்ணா பல்கலைக் கழகம் வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பொறியியல் மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத உள்ளனர் என்பதும் இது குறித்த சந்தேகங்கள் எதுவும் இருந்தால் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

எல்லாம் காட்டு

திமுக பத்தி எல்லாத்தையும் சொன்னா தாங்கமாட்டீங்க!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!..

இதோட முடியல!.. நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..

திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்.. முதலமைச்சருக்கான தனி இருக்கையில் அமராதது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments