Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்!

Updated: புதன், 30 ஜூன் 2021 (08:27 IST)
கொரோனா கால லாக்டவுனுக்கு பிறகு நாளை முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்துக்குப் பின்னர் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கான காலாண்டு வரியை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

எல்லாம் காட்டு

ஆ ராசா, சேகர்பாபுவை அடுத்து இன்னொரு திமுக பிரபலம் மீதும் வழக்கு.. தவெக அரசு அதிரடி...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு.. எம்டிசி பேருந்து ஓட்டுநர் பரிதாப பலி..

நள்ளிரவில் வெடித்த ஃபிரிட்ஜ்... தூக்கத்திலேயே தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்

தவெக ஆட்சியின் முதல் டெண்டர் முறைகேடு.. அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு...

டிக்கெட்டை ரத்து செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்!.. ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments