வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

இலவச மின்சாரம்… பஞ்சாப் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதி

பஞ்சாப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யுனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி இப்போது அடுத்து பஞ்சாப்பில் நடக்க உள்ள தேர்தலைக் குறிவைத்து இயங்கி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 300 யூனிட் மின்சாரம் இலவசமாக உடனடியாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.