Daily Horoscope
✕

அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் 31 தீர்மானங்கள்: என்னவா இருக்கும்?

Written By Sugapriya Prakash
Updated: சனி, 9 ஜனவரி 2021 (12:03 IST)
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு என தகவல். 

 
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1 நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்களுக்கு ஒப்புதல் பெறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தல் கூட்டணி, எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும் என்பது பற்றி ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
 
மேலும், அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு. அதாவது, செய்ற்குழு கூட்டத்தில் 15, பொதுக்குழு கூட்டத்தில் 16 என மொத்தம் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

எல்லாம் காட்டு

விமானத்தில் வைத்தே அபிஜித் தீப்கே கைது!. டெல்லி போலீஸ் அதிரடி!...

அதிமுகவிடமிருந்து மதுராந்தகத்தை பறித்த தவெக!.. வாக்கு சதவீதம் என்ன?..

காமெடி பண்ணாதீங்க!.. தோல்வியை ஒத்துக்கோங்க!.. திமுகவை விளாசிய புளூசட்ட மாறன்..

இடைத்தேர்தல் முடிவு!.. இப்போது தவெகவின் பலம் என்ன?..

எம்.ஜி.ஆரின் வரலாற்றையே மாற்றிய விஜய்!.. தாராபுரத்தில் விசில் சின்னம் செய்த சாதனை..

அடுத்த கட்டுரையில்