நாம் தமிழர் கட்சி பிரமுகர் அதிமுகவின் இணைந்தார் !
நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாண சுந்தரம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம். இவர் கடந்த செப்டம்பர் மாதம் அக்கட்சியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், முதல்வர் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவின் இணைந்தார் கல்யாணசுந்தரம்.