தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் ?
தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.
இந்தியாவில் மூன்றாவது அலை கொரொனா வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கள் எடுத்து வருகிறது.
சமீபத்தில் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு மற்றும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன.
இருப்பினும் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.
தியேட்டர்களின் பொதுமக்களுக்கு அனுமதி ரரத்து செய்யப்படலாம் எனவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்திற்கான கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தகவல் வெளியாகிறது.