கலைஞர் இருந்திருந்தால் காலில் விழுந்திருப்பேன்! – சிவக்குமார் நெகிழ்ச்சி!

வியாழன், 21 ஏப்ரல் 2022 (11:23 IST)
அண்ணா நூற்றாண்டு நூலக விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் மறைந்த முதல்வர் கருணாநிதி காலில் விழுந்திருப்பேன் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கியவர் சிவக்குமார். 70களில் தொடங்கி தற்போது வரை பல படங்களில் நடித்தவர் தற்போது நடிப்பை விடுத்து ஓய்வில் இருக்கிறார். நடிப்பை தாண்டி ஓவியம் வரைதல், தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் மீது தீராத காதல் கொண்டவர் சிவக்குமார்.

சமீபத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவக்குமார் “சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், குமரியில் திருவள்ளுவருக்கு சிலையையும் நிறுவிய முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தற்போது உயிரோடு இருந்தால் அவரது பாதத்தை தொட்டு வணங்குவேன்” என நெகிழ்ந்து பேசியுள்ளார்.

எல்லாம் காட்டு

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

முடி காணிக்கை செலுத்திய பக்தரிடம் லஞ்சம் வாங்கியவர்கள் சஸ்பெண்ட்.. இப்படி ஒரு செய்தியாவது சேகர்பாபு அமைச்சராக இருக்கும்போது வந்துச்சா?

பெரிய ஓட்டல்ல சாப்பிட்ட மாதிரி இருக்குது.. பொங்கல் சூப்பரா இருக்குது.. அம்மா ஆட்சியில கூட இப்படி இருந்ததில்லை.. அம்மா உணவக பயனர்கள்..

ஊழியர்கள் மட்டும் டிஸ்மிஸ், அர்ச்சகருக்கு மட்டும் தடை.. என்ன காரணம்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..

அடுத்த கட்டுரையில்
Show comments