1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:37 IST)

தங்க உடையில் ஜொலிக்கும் கர்ப்பிணி காஜல் அகர்வால்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
 
மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஜலுக்கு அண்மையில்  ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருந்து வரும் காஜல் தற்போது ஜொலிக்கும் தங்க உடையில் pregnancy போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.