ரசிகரின் நலனுக்காக செல்போனை பிடிங்கினார் நடிகர் அஜித்!
நடிகர் அஜித் வாக்களிக்க வந்த போது அஜித்தை தொந்தரவு செய்யும் விதமாக செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை அஜித் பிடிங்கிய காட்சி இணையத்தில் பரவி வருகிறது
செல்ஃபி எடுத்த அந்த ரசிகர் மாஸ்க் அணியாமல் வந்ததால் செல்போனை பிடுங்கி வைத்து , அதன் பின் தனது உதவியாளரிடம் செல்போனை கொடுத்து எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்ல சொல்லி தனது உதவியாளரிடம் அறிவுரை கூறி உரிய நபரிடம் செல்போனை ஒப்படைத்து அனுப்பினார் நடிகர் அஜித்.