Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்க் கம்மியாயிடுச்சு: கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ்2 மாணவி

Updated: சனி, 20 ஏப்ரல் 2019 (10:10 IST)
பிளஸ்2 மாணவி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடந்தன. மொத்தமாக 8 ,87,992 பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளில் மொத்தமாக 91.03 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் கடலூரை சேர்ந்த காவ்யா(17) என்ற பிளஸ்2 மாணவி தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனாலும் அனைத்து பாடங்களிலுமே கம்மியான மதிப்பெண்களை பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த மானவி வீட்டிலிருந்து வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments