வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: கனமழைக்கு வாய்ப்பு!
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக தமிழகத்தில் மே 5-ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தற்போது கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில் மழை பெய்தால் பொதுமக்கள் மூஞ்சி அடைவார்கள் என்பது குறிப்பிடதக்கது.