புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (21:02 IST)

தமிழகத்தில் மாலை 7 மணிவரை 71.79% ஓட்டுப்பதிவு !

இன்று 7 மணிவரையிலான ஓட்டுப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வந்தனர்..

இந்நிலையில் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 % ஓட்டுகள் பதிவாகியுள்ளது என தமிழகாத் தேர்தல் அதிகாரிர சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

திருவள்ளூரில் 68..73%
சென்னை 59.40%
காஞ்சிபுரம் 69.47%
வேலூர் 72.31
கிருஷ்ணகிரி 74.23%
திருவண்ணாமலை 75.63%
விழுப்புரம் 75.51%
சேலம் 75.33%
நாமக்கல் 77.91
ஈரோடு 72.82%
நீலகிரி 69.24%
கோயமுத்தூர் 66.98%
திண்டுக்கல் 74.04%
கரூர் 77.60%
திருசிராப்பள்ளி 71.38%
பெரம்பலூர் 77.08 %
கடலூர் 73.67%
நாகப்பட்டினம் 69.62%
திருவாரூர் 74.90%
தஞ்சாவூர் 72.17%
புதுக்கோட்டஒ 74.47%
சிவகங்கை 66.49%
மதுரை 68.!4%
தேனி  70.47%
விருதுநகர் 72.52%
ராமநாதபுரம் 67.16%
தூத்துக்குடி 70.00%
திருநெல்வேலி 65.16%
கன்னியாகுமரி  68.41%
அரியலூர் 77.88%
திருப்பூர் 67.48%
கள்ளக்குறிச்சி 78.00%
தென்காசி 70.95%
செங்கல்பட்டு 62.77%
திருப்பத்தூர் 74.66%
ராணிப்பேட்டை 74.36%
மொத்தம் தமிழகம் முழுவதும் 71.79 % வாக்குப்பதிவு ஆகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இறுதிப்புள்ளிவிவரம் நாளை காலை தான் வெளியாகும் எனவும் இது சற்றே உயரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.