திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 மே 2022 (19:36 IST)

பதவி உயர்வுக்காக போலி சான்றிதழ்: 7 பேர் மீது நடவடிக்கை

duplicate
பதவி உயர்வுக்காக போலி சான்றிதழ்: 7 பேர் மீது நடவடிக்கை
பதவி உயர்வுக்காக டைப்ரைட்டிங் முடிந்ததாக போலியாக சான்றிதழ் சமர்ப்பிக்க 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 7 பேர்கள் பதவி உயர்வுக்காக திருவண்ணாமலையில் டைப்ரைட்டிங் பயிற்சி எடுத்ததாக போலி சான்றிதழை பதிவு செய்துள்ளனர்
 
இந்த உண்மை 6 ஆண்டுகள் கழித்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த சான்றிதழை சரிபார்த்து போது அவை போலி என்று தெரிய வந்ததை அடுத்து ஏழு பேர்களின் சான்றிதழை ரத்து செய்துள்ள நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது