Daily Horoscope
✕

சைக்கிளை மட்டுமே குறிவைத்து திருடிய நபர்… 40 சைக்கிள்கள் பறிமுதல்!

Updated: சனி, 10 ஏப்ரல் 2021 (08:12 IST)
சென்னையில் 40 சைக்கிள்களை திருடிய குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு சைக்கிள்கள் சமீபகாலமாக திருடு போயுள்ளன. இது சம்மந்தமாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சிசிடிவி கேமராக்களை வைத்து சோதனை செய்ததில் திருநீர்மலையைச் சேர்ந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 40 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இத்தனை சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், அதன் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது

எல்லாம் காட்டு

கனமழை எச்சரிக்கை: நாளை எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? கல்வி அமைச்சர் தகவல்..

தனியார் நிறுவனங்களுக்கு முதல்வர் டி.கே.சிவகுமார் எச்சரிக்கை! கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் புறக்கணிப்பா?

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் டுவோ தட்டுப்பாடு: பிளாக்கில் கூடுதல் ரூ.4 லட்சம் வரை விற்பனை..

வங்கக்கடலில் தீவிரவடையும் 'அர்னாப்' புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. பள்ளிகள் நாளை விடுமுறை..

நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய மெர்சிடீஸ் கார் மோதி விபத்து.. வியாபாரி நீதிபதி மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments