16 தொழில்களுக்கு விலக்கு அளிப்பது ஆபத்து - அன்புமணி ராமதாஸ்
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன.
தமிழகத்தில் பிரதமரின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுத்தப்படும் என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 16 தொழில்களுக்கு ஆபத்தானது என பாமக இளைஞரணி தலைவரும் எம்பியுமான அம்புமணி ராமதாஸ், உள்துறை அமைச்சகத்துக்கு தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுதுறை அனுப்பிய கடித்தத்தை அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், சீனாவில் பல பகுதிகளில் வைரஸ் பரவல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள 9 கோடி கூலித் தொழிலாளர்கள் வெளியில் வந்தால் நிலைமை மோசமாகும் என எச்சரித்துள்ளார்.
மேலும், உணவு,விவசாயம் உற்பத்தி, நியோகம் தவிர வேறேஉ எந்ததவிதாமன் தொழிற்சாலைகளும் இயங்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.