Daily Horoscope
✕

தஞ்சாவூரில் கோஷ்டி மோதல் - 144 தடை உத்தரவு!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 20 அக்டோபர் 2021 (11:48 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் போலீஸார் அப்பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

 
தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தி வன்னிய சமூகத்தினர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்களுக்கும் மாற்று சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. 
 
இதில் இரண்டு காவலர்கள் உட்பட சுமார் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

தலைமைத் தேர்தல் ஆணையரை பணிநீக்கம் செய்ய கோரிய மனு.. விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு..

இன்ஸ்டா காதலனை நம்பி போன பிளஸ்டூ மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்!.. 4 பேர் கைது!...

காருக்குள் மசாஜ்!.. முதியவரிடம் 5 பவுன் நகை பறித்த மதுமிதா?!.. போலீசார் வழக்குப்பதிவு!...

விமானத்தை இஸ்ரேலில் மோதி வெடிக்க திட்டம்!.. துணை விமானி வாக்குமூலம்!...

பேருந்தில் பெண்களிடம் அபராதம் விதிக்கக் கூடாது!.. போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு....

அடுத்த கட்டுரையில்
Show comments