எகிப்து நாட்டில் இருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி.. கிலோ –ரூ.50 முதல் … ரூ.60 க்கு விற்பனை..
இந்தியாவின் வெங்காயத்தின் விலை ஏழை எளியவர்களால் வாங்க முடியாத அளவுக்கு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் பெரிய வெங்காயத்தின் கிலோ ரூ. 100 ஆக அதிகரித்துள்ளது.
மக்கள் விலையைக் குறைக்கம்வேண்டி அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
எனவே அரசு வெங்காயத்தை எகிப்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. தற்போது கோயம்பேடு சந்தைக்கு 135 டன் வெங்காய் வந்துள்ளது.
எகிப்து வெங்காய் ஒரு கிலோ ரூ-50 லிருந்து ரூ-60க்கு விற்பனை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.