திங்கள், 29 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (09:18 IST)

சென்னையில் பல இடங்களில் மழை!

சென்னையில் பல இடங்களில் மழை!
சென்னையின் பல இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்தோடு காணப்பட்டது. அதையடுத்து வடபழனி, அண்ணாசாலை, கிரீன்வேஸ் சாலை, ஈக்காட்டுத்தாங்கல், நந்தனம் மேற்கு மாம்பலம், சூளைமேடு, முகப்பேர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், அடையாறு, ஆழ்வார்பேட்டை, நீலாங்கரை பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.