Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு அசல் சான்றிதழ் இன்று வழங்கல்!

Updated: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:43 IST)
10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்பட உள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்பட்டு அதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
 

எல்லாம் காட்டு

தமிழகத்தின் பொருளாதாரத்தை உலக அளவில் உயர்த்தும் தூத்துக்குடி.. அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்..

கப்பு முக்கியம் பிகிலு!.. மூன்று கட்சிகளின் இமேஜும் ரிசல்ட்ல இருக்கு!.. வெற்றி யாருக்கு?...

ஒரே குடும்பம் பெற்ற ரூ. 23.36 லட்சம் நிவாரணம்.. சந்தேகம் அடைந்த நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...

மாமனாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகள்.. காரணம் தான் அதிர்ச்சிக்குரியது...

தவெகவுக்கு மாநில கட்சியாக அங்கீகாரம்!.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments